மதியற்றவனே! மடமையை நீக்கி ஞானம் பெறு!

மதியற்றவனே! மடமையை நீக்கி ஞானம் பெறு!

அறிவிலியாய் இருந்து கொண்டே ஆசானாக விளங்க நினைக்கிறாய்! இந்த வீண் வேலையை மேற்கொள்ளாதே!
.
இதனால் மற்றவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. தன் தீய நப்ஸை புனிதப்படுத்தி கொள்ளாதவனால் மற்றவர்களை உயர்வுப்படுத்திவிட முடியுமா? 
.
"குத்புல் அக்தாப்" கௌதுல் அஃலம்
முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு

RELATED POSTS

0 comments: