முஃமின்களுக்கு ஓர் நற்செய்தி!

முஃமின்களுக்கு ஓர் நற்செய்தி!

நாயகமே! யா றஸூலள்ளாஹ்!
எமது உயிர்கள் உங்களுக்கே அர்ப்பணம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துள்ளாஹ்!கல்முனை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் ஏற்பாட்டில் நமது மண்ணில் முதன்முறையாக நமது உயிரிலும் மேலான கன்மணி நாயகம் சல்லள்ளாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களின் புனிதமிகு "திருமுடி" இன்ஷா அள்ளாஹ் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் பொதுமக்கள் பார்வைக்காக காண்பிக்கப்படவுள்ளது.
📍2016/02/13 ம் திகதி சனிக்கிழமை காலை 7.00 முதல் 11.45 வரை & பிற்பகல் 4.30 முதல் மாலை 6.00 வரை பெண்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
📍2016/02/14 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 முதல் 12.00 வரை & பிற்பகல் 4.30 முதல் இரவு 10.00 வரை ஆண்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தூய உள்ளத்துடன், ஒழுக்கமான ஆடையுடன், வுழூ செய்தவர்களாக அமைதி பேணியவர்களாக சலவாத் ஓதியவர்களாக அலையென அணி திரண்டு வாருங்கள்!


RELATED POSTS

0 comments: