www.mailofislam.com/tamil_books.html
அறிவுலக மேதை "ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்" எமது ஞான ஆசிரியர் இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆன்மீக பொக்கிஷமான இஹ்யா உலூமித்தீன் நூலின் சுமார் 27 நூல்கள் PDF எமது இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு: இந்த நூல்களில் இருக்கும் கருத்துக்கள் உங்களுக்கு தெளிவாக விளங்க வேண்டுமென்றால் இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மேல் பாத்திஹா ஓதி விட்டு நூலை வாசியுங்கள்.
.
ஏனெனில் அவர்கள் இந்த கிரந்தத்தை எழுதியது எம்மை போன்ற பாமரர்களுக்கு அல்ல அவ்லியாக்களுக்கு. இதை அவர்களே கூறியுள்ளார்கள்.
.
குத்புல் அக்பர் இமாம் அபுல் ஹசன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எந்த நேரமும் இஹ்யாவு உலூமித்தீனை கையில் வைத்துக்கொண்டு இருப்பார்களாம்.
.
கஸ்ஸாலி இமாமின் இஜாஸத்தை பெற வேண்டும் என்ற நிய்யத்தோடு பாத்திஹா ஓதி வாசியுங்கள். இன்ஷா அல்லாஹ்!அல்லாஹ் உங்களுக்கு தெளிவான விளக்கத்தை தருவான்.
.
இந்நூற்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த Ansari Alice அவர்களுக்கு ஜஸாகல்லாஹு கைர்.
RELATED POSTS
0 comments: