கொடியேற்றம்

கொடியேற்றம்

இந்தியாவில் மருதநாயகம் என்று போற்றபடுகின்ற மகான் கான் சாஹிப் வலிய்யுல்லாஹ் அவர்களின் சியாரம் இலங்கையில் பொலன்னறுவை, கட்டுவன்பில் எனும் ஊரில் தொலைதூரமான காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. 

பல்லாண்டு காலமாக சகல மக்களினாளும் மதிக்கப்படுகின்ற மகான் கான் சாஹிப் வலிய்யுல்லாஹ் அவர்களின் நினைவிலான கொடியேற்றம் 09/02/2016 செவ்வாய்க்கிழமை நடைபெறும்.
.
RELATED POSTS

0 comments: