Special WhatsApp group
❇SRILANKA ZIYARAMS❇
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு ....
இந்த குரூப்பினுடய நோக்கம்
இலங்கையில் உள்ள புனித வலிமார்களுடைய ஸியாரங்கள் சம்பந்தமாக தகவல்களை திரட்டுகின்ற ஒரு குரூப்பாகவும்
இன்ஸா அல்லாஹ் கல்முனை அஸ்டோ அமைப்பினால் மிக விரைவில் இலங்கையில் காணப்படுகின்ற ஸியாரங்கள் சம்பந்தமாக தகவல் அடங்கிய ஆவணப்புத்தகம் மிக விரைவில் வெளிவரயிருக்கின்றது.
....ஸியாரத்தில் அடங்கியிருக்கும் வலியுல்லாஹ்வின் பெயர்
....ஸியாரம் அடங்கப்பட்டிருக்கும் பிரதேசம்
....ஸியாரம் அடங்கப்பட்டிருக்கும் பிரதேசம்
ஏனவே இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் இதற்கு ஏற்றது போல் உங்களுடைய பதிவுகளை விடுமாறும் இதற்கு மாறாக பதிவுகளை விடுகின்ற ஆத்மீக உள்ளங்கள் உடனடியாக இந்ந குரூப்பில் இருந்து நீக்கப்படுவீர்கள் ஏன்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்...
இந்ந குரூப்பிலே ஏங்களுடைய திட்டத்திற்கு முழுமையாக பங்களிப்பு செய்கின்ற அனைத்து ஆத்மீக உள்ளங்களுக்கும் வெளியிடுகின்ற ஆவணப்புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என்கின்ற சந்தோசமான செய்தியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..

0 comments: