2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற  இணையதள முகவரிக்கு பிரவேசித்து பெற்றுக்கொள்ள  முடியும்.இதன் படி , 2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற சாதாரண தர பரீட்சையின் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.முதல் இடத்தை கொழும்பு விசாகா கல்லூரியின் எஸ்.சத்சரணி ஹெட்டியாராச்சி பெற்றுள்ளார்.இரண்டாம் இடத்தை கொழும்பு நாலந்தா கல்லூரியின் கே.கே சமல் புன்சரட பெற்றுள்ளார்.2015 ஆம் ஆண்டுக்கான வௌியிடப்பட்ட சாதாரண தர பெறுபேறுகளின் படி மூன்றாவது இடம் இரு மாணவர்களை சென்றடைந்துள்ளது.அது , கொழும்பு தேவி பாலிகா கல்லூரியின் ஆர்.மலீனா ரட்னாயக்க மற்றும் கண்டி மஹாமாயா கல்லூரியின் இன்தீவரி உமயங்கா ரட்னாயக்க ஆகிய
RELATED POSTS

0 comments: