27.03.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் வாராந்த ஓன்று கூடலும் எமது பிரதேசங்களில் காணப்படும் குறைபாடுகள் அதனை தீர்ப்பதற்க்கான வழிமுறைகள், திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம், எமது கல்முனை பிராந்திய மாணவர்கள் பாடசாலைகளில் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் மற்றும் செயர்ப்படுத்தவேண்டிய செயன்முறைகள் தொடர்பாகவும் கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பில் பொதுமக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை அரசியல் தலைமைகளுக்கு எவ்வாறு எடுத்துக்கூறி அதன் மூலம் உரிய தீர்வினை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்றும் விரிவாக ஆராயப்பட்டது.
Home ❖ Unlabelled ❖ 27.03.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் வாராந்த ஓன்று கூடலும் எமது பிரதேசங்களில் காணப்படும் குறைபாடுகள் அதனை தீர்ப்பதற்க்கான வழிமுறைகள்








0 comments: