இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சூரிய கதிரின் தாக்கம் (40°C) நேரடியாக இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளை தாக்குவதால் பகல் 12. 00 முதல் 3. 00 வரை வெளியே நடமாட்டத்தினை நன்றாக குறையுங்கள்.

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சூரிய கதிரின் தாக்கம் (40°C) நேரடியாக இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளை தாக்குவதால் பகல் 12. 00 முதல் 3. 00 வரை வெளியே நடமாட்டத்தினை நன்றாக குறையுங்கள்.

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சூரிய கதிரின் தாக்கம் (40°C) நேரடியாக இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளை தாக்குவதால் பகல் 12. 00 முதல் 3. 00 வரை  வெளியே நடமாட்டத்தினை நன்றாக குறையுங்கள். ஒரு நாளைக்கு 03 லீற்றர் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். மாமிச உணவுகளை தவிர்த்து மரக்கறி மற்றும் பழங்கள் சேர்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.குளிர்ந்த நீரில் அடிக்கடி உடம்பை கழுவுங்கள்.வீட்டின் உட்புற  வெப்பநிலையினை குறைப்பதற்கான நடவடிக்கையினை எடுங்கள்.இவற்றை தொடராத விடத்து உடலுறுப்புக்களின் செயலிழப்பு திடீர் மயக்கம் மற்றும் மரணத்தினையும் ஏற்படுத்தலாம்.

அவதானமாக இருங்கள்

முடிந்தளவு பகிருங்கள்.......................
RELATED POSTS

0 comments: