ஹிஜ்ரி 512 றஜப் மாதம் பிறந்து ஹிஜ்ரி 578 ஜமாதுல் அவ்வல் மாதம் மறைந்த சுல்தானுல் ஆரிபீன் செய்யித் அஹ்மத் கபீர் றிபாஈ நாயகம் றழியள்ளாஹு அன்ஹு அன்னவர்களின் 859ம் வருட நினைவான மவ்லித் மணாகிப் மஜ்லிஸ் 2016.03.02 புதன்கிழமை மாலை 5.30 க்கு எமது தாறுஸ்ஸபா தலைமையகத்தில் இடம்பெறும். மேலும் மஜ்லிஸ் இறுதியில் குத்புனா சின்தா ஷாஹ் மதார் நாயகம் றழியள்ளாஹு அன்ஹு & குத்புனா ஷேகு தாவூத் வலியுள்ளாஹ் நாயகம் றழியள்ளாஹு அன்ஹு பேரில் மணாகிப் மஜ்லிஸும் இடம்பெறும்.

0 comments: