அஸ்ஸலாமு அலைக்கும் .. தெகிவலையில் மர்மமான முறையில் மரணித்த #செய்யித்குஸைன் மௌலானா மற்றும் அவரின் குடும்பத்தின் மரணத்தில் சந்தேக நிலை..

அஸ்ஸலாமு அலைக்கும் .. தெகிவலையில் மர்மமான முறையில் மரணித்த #செய்யித்குஸைன் மௌலானா மற்றும் அவரின் குடும்பத்தின் மரணத்தில் சந்தேக நிலை..

அஸ்ஸலாமு அலைக்கும் ..
தெகிவலையில் மர்மமான முறையில் மரணித்த #செய்யித்குஸைன் மௌலானா மற்றும் அவரின் குடும்பத்தின் மரணத்தில் சந்தேக நிலை..

இலங்கையில் உள்ள வஹாபிய அமைப்புக்களால் பகிரங்கமான சுன்னத் ஜமாத்தை சேர்ந்த இவரை சீயா என்றும் இலங்கையில் இவர்தான் மிலேனியம் நிருவனத்தின் ஊடாக சீயாவை பரப்புகிறார் என்று பகிரங்கமாக எச்சரிக்கை செய்யப்பட்டது.. நாம் எல்லோரும் அறிந்த விடயம்..
விச வாயுவை சுவாசித்ததால் மூச்சுத்தினரியே மரணம் ஏற்பட்டுள்ளது என்று வைத்திய அறிக்கை சொல்கின்றது..
அங்குள்ள சுவர்களில் இவர்களின் கை அடையாளங்கள் இருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன..

இதை வைத்து பார்க்கும் போது நித்திரையில் இருந்த இவர்கள் விச வாயுவை சுவாசித்து மூச்சுத்தினரல் ஏற்பட்டு அறை கதவை திறக்க வந்து இருக்க கூடும். அவ்வாரு வரும் போது சுவர்களில் அவர்களது கை பட்டு அடையாளம் ஏற்பட்டு இருக்கலாம்..

அத்துடன் இங்கு ஏற்படும் சந்தேகம் என்னவென்றால் உள்ளே பூட்டப்பட்டு இருந்த அறைக்கதவை நால்வரில் ஒருவரால் கூட திறக்க முடியாமல் போனதுக்கான காரணம் என்ன என்பது ஒரு கேள்விக்குறியே??

இது ஒரு ஊகமே தவிர உண்மையில்லை..
RELATED POSTS

0 comments: