கலாநிதிகள் மலிந்த கலிகாலம் இதுதானோ?
------------------------------------------------------------------
மலை போன்று உனை நம்பி
மனமுவந்து தந்த அமானிதத்தை
மனம் முறித்து மட்டாக ......
திடீரென்று துறந்து விட்டாய்
தொலை தூரமுமாகி விட்டாய்
மடத்தன மயக்கத்தில்
மார்தட்டி அறிக்கை வேறு!
வருடம் ஒரு தலைமை
மாதம் ஒரு கொள்கை ..
நாளுக்கு ஒரு கட்சி.....
ஐயகோ ! மீளுமா நம் சமூகம்?
கலாநிதிகள் மலிந்த கலிகாலம் இதுதானோ?
------------------------------------------------------------------
மலை போன்று உனை நம்பி
மனமுவந்து தந்த அமானிதத்தை
மனம் முறித்து மட்டாக ......
திடீரென்று துறந்து விட்டாய்
தொலை தூரமுமாகி விட்டாய்
மடத்தன மயக்கத்தில்
மார்தட்டி அறிக்கை வேறு!
வருடம் ஒரு தலைமை
மாதம் ஒரு கொள்கை ..
நாளுக்கு ஒரு கட்சி.....
ஐயகோ ! மீளுமா நம் சமூகம்?
கலாநிதிகள் மலிந்த கலிகாலம் இதுதானோ?

0 comments: