தனது மகளை கொலை செய்ய மஹிந்த பேச்சுவார்தைகளை மேற்கொண்டார் - சந்திரிக்கா

தனது மகளை கொலை செய்ய மஹிந்த பேச்சுவார்தைகளை மேற்கொண்டார் - சந்திரிக்கா

தனது மகளை கொலை செய்வதற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.களனியில் இன்று இடம் பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.
RELATED POSTS

0 comments: