#ஸலவாத்_ஷரீபை_ஓதிவருபவர்களுக்குக்_கிடைக்கும்_ #மகத்துவங்கள்
பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் திருவாய் மலர்ந்தருளினார்கள்:
1."நீதி தீர்ப்பு நாளின் போது எனக்கு மிக அருகாமையில் இருப்பவர்,
என்மீது அதிகமதிகம் ஸலவாத் ஷரீபை ஓதியவராவார்". (திர்மிதி)
2."வெள்ளிக்கிழமை தினத்திலே ஏராளமான ஸலவாத் ஷரீபை என்மீது ஓதுங்கள்.
ஏனெனில், அன்றைய தினத்திலேயே அவை என் சன்னிதானத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன" (அபூதாவூத்)
3."யாராவது ஒருவர் என் திருநாமத்தை எழுதி
ஸலவாத் ஷரீபை எனக்கு அனுப்பி வைக்கிறாரோ,
அந்நூலில் என் திருநாமம் நிலைத்திருக்கும் காலமெல்லாம்,
மலாயிக்காமார்கள் அவர் மீது காருண்ய து'ஆவைப்
பொழிந்த வண்ணமாகவே இருப்பார்கள்".
4."யாரொருவர் என் மண்ணறைக்கு வந்து,
ஸலவாத் ஷரீபை ஓதுகிறாரோ அதை நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
யார் தூரத்திலிருந்துக் கூறுகிறாரோ அதை அமரர்கள் எனக்கு சமர்ப்பிக்கின்றனர்". (பைஹகி)
5. "நீதி தீர்ப்பு நாளின் போது,
ஸலவாத் ஷரீபை அபரிமிதமாக என்மீது கூறிவந்த அந்த மனிதர்,
அந்த கியாமத்து நாளின் பயங்கரங்களை விட்டும் காப்பாற்றப்படுவார்". (ஸ'ஹ்யா)
6."ஸலவாத் ஷரீபை ஓதியவருக்கு அல்லாஹ் 70 நல் வாழ்துக்களைப் பொழிகிறான்.
அமரர்கள் 70 முறை து'ஆ செய்கிறார்கள்". (தப்ரானி)
#நாவினிக்க_மனமினிக்க_ஸலவாத்_ஷரீபை_தளராது_
#ஓதுவோம்
ஸல்லு அலன் நபி ...صلى الله عليه و سلم

0 comments: