கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் கொடியேற்ற நிகழ்வு

கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் கொடியேற்ற நிகழ்வு

கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் கொடியேற்ற நிகழ்வுக்கு எவ்விவத விளம்பரமும் இன்றி வழமையை விட பன்மடங்காக லட்சக்கணக்கில் திரண்ட உண்மை முஸ்லிம்களின் கூட்டம் இந்த சமூதாயத்துக்கு சொல்லும் செய்தி சத்திய சுன்னத் வல் ஜமாத் அகீதாவை எத்தனை ஷிலுக்கு மாநாடு போட்டாலும் எத்தனை ஹரி பொட்டர் புத்தகம் வெளியிட்டாலும் விபச்சாரிகளை வைத்து எத்தனை ஊர்வலம் நடத்தினாலும் அழிக்க முடியாதென்பதாகும்!அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அவனது நேசர்களின் மாண்பையும் உயர்த்தும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுவிட்டான்!


இஸ்லாமிய மார்க்கத்தையும் வலிமார்களின் மாண்பையும் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுவிட்டான் என்ற செய்தியையே கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் கொடியேற்ற நிகழ்வில் லட்சக்கணக்கில் திரண்ட முஸ்ளிம்கள் வெள்ளம் உணர்த்தி நிற்கின்றது!!





























RELATED POSTS

0 comments: