எமது ஆத்மீக உறவுகளுக்கு நற்செய்தி
இலவச நூல் வெளியீடு
கல்முனை மண்ணில் ஆத்மீக ஒளி வீசி மக்கள் குறை தீர்க்கும் ஜோதி எஜமான் சாஹூல் ஹமீத் வலியுல்லாஹ் கத்தஸ்ஸல்லாஹூ ஸிர்ரஹூல் அஸீஸ் அன்னவர்களின் திருக் கொடியேற்ற விழாவை (09-03-2016) முன்னீட்டு வலிமார்கள் இருந்த இடங்கள், அவர்கள் பாவித்த பொருட்களுக்கு பரக்கத் உண்டா?என்ற தகவல்களை தாங்கிய 10,000 இலவச நூல் பிரதிகள் வெளியீட்டு விநியோகிக்கப்பட இருக்கிறது.

0 comments: