மாயமாகிப்போன பத்து மில்லியன் (நிதி மோசடி)=============================================யார் யார் இதன் சூத்திர தாரிகள்.?*********************************************************************************************சுனாமியின்(Tsunami) பின்னர் Little Smile எனும் நிறுவனத்தை சேர்ந்த Michael Kreitmeir, எனும் ஜெர்மன் பிரஜை அஷ்ரப் ஞாபகர்த்த ஆதார வைத்தியசாலை கல்முனை இல் சிறுவர் விடுதி ஒன்றினை நிர்மாணித்து தருவதற்கு இலங்கை சுகாதார அமைச்சுடன் ( Memorandum of Understanding) [MOU] புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட்டு அதற்கானநிதியினைசேகரிப்பதற்காக ஜேர்மனி சென்றிருந்தார் அவ்வேளையில் PHAMACIENCE ASN FRONTIERS எனும் நிறுவனத்தால் அஷ்ரப் ஞாபகர்த்த ஆதார வைத்தியசாலைக்குமருந்துக் களஞ்சியம் ஒன்றினை நிறுவவேண்டி இருப்பதனை அறிந்து அதன் நிர்மாணிப்பு பணிகளை பொறுப்பேற்றுக் கொண்டு அதனை இலங்கைக்கு வந்து அஷ்ரப் ஞாபகர்த்த ஆதார வைத்தியசாலையில்Michael Kreitmeir கட்டுமானப்பணிகளை ஆரம்பித்தார்.ஒரு வருடத்தில் முடிக்க வேண்டிய இக்கட்டுமணப்பணியினை Michael Kreitmeir இரண்டு வருடங்களுக்கும்மேலாக தாமதப்படுத்தி காலந்தாழ்த்திக்கொண்டிரிந்தார்..அந்நேரத்தில் புதிதாக வைத்தயஅதியட்சகராக (MEDICAL SUPERINTENDENT ) நியமிக்கப்பட்டவர் இது தொடர்பாகவும் மேலும் சிறுவர் விடுதிக்கான ( Memorandum of Understanding) [MOU] சம்பந்தமாகவும் வினவிய போது மருந்துக்களஞ்சியத்தின் ( Memorandum of Understanding) [MOU] திகதி காலங்கடந்து விட்டதாகவும்இதனால் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விலக்கினைப் பெற முடியதுள்ளதாகவும் அதனால் கலதமதமாகியும் நிதி சிறுவர் விடுதியினை நிர்மாணிப்பதற்கு நிதி கிடைக்க வில்லை எனவும் எனவேசிறுவர் விடுதியினை அமைக்கமுடியாதுள்ளது எனவும் Michael Kreitmeir கூறியிருந்தார்.இதனால் வைத்தயஅதியட்சகர் (MEDICAL SUPERINTENDENT ) CCFஉடன் தொடர்பு கொண்டு அவர்களிடம் உதவியைப் பெற்று ஒருவருட காலத்துக்குள் ௩மாடிகள் கொண்ட சிறுவர் விடுதியை மகப்பேற்று மருத்துவ விடுதியின் அருகில் அஷ்ரப் ஞாபகர்த்த ஆதார வைத்தியசாலையில்அமைத்தார்.இதன் பின்னர் வைத்தயஅதியட்சகர் (MEDICAL SUPERINTENDENT ) கொழும்பு சென்று இருந்த வேளையில் ஜெர்மனியை சேர்ந்த (LITTLE SMILE) Michael Kreitmeirஎன்பவரும் கல்முனைக் குடியை சேர்ந்த வேறு சில பிரமுகர்களும் அஷ்ரப் ஞாபகர்த்த ஆதார வைத்தியசாலையினுள்அனுமதிஇன்றிஉள்நுழைந்து அங்கு நிறுவப்பட்டுள்ள# 03 மாடிகள் கொண்ட சிறுவர் விடுதியினை புகைப்படம் எடுத்துக்கொண்டனர் . இதனை கடமையில் இருந்த வைத்திய சாலையின் ஊழியர்கள் மூலம் அறிந்து கொண்ட வைத்தயஅதியட்சகர் (MEDICAL SUPERINTENDENT ) அவர்கள் லிட்டில்ஸ்மைல் (LITTLE SMILE) நிறுவனத்தின் வலைத்தளத்தினை (WEBSITE) தினமும் கண்காணித்து அதனை ஆராய்ந்த போது ஒருமுறை (LITTLE SMILE) Michael Kreitmeir அவர்கள் தான் சிறுவர் விடுதியின் கட்டுமானத்திற்காக ஜேர்மனி சென்று சேகரித்த (10 MILLION) பத்துமில்லியன்நிதியினை ( CCF அமைப்பின்உதவியினால் அஷ்ரப் ஞாபகர்த்த ஆதார வைத்தியசாலையில்நிறுவப்பட்ட ) சிறுவர் விடுதிக்கு கொடுத்து உதவியதாக ஒரு பொய்யான தகவலை வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். எனவே இந்த பத்து மில்லியன் இற்கும் என்ன நடந்தது என்ற மர்மம் கேள்விக்குறியாகவே உள்ளது . கீழேஇணைக்கப்பட்ட படங்ககள்மேலும் விளக்கங்களை வழங்கும் என நம்புகிறோம்.நன்றிஅஷ்ரப் ஞாபகர்த்த ஆதார வைத்தியசாலை,கல
Home ❖ Unlabelled ❖ மாயமாகிப்போன பத்து மில்லியன் (நிதி மோசடி)=========யார் யார் இதன் சூத்திர தாரிகள்.?






0 comments: