அவசர அமைச்சரவை மாற்றம்:05 முக்கிய அமைச்சர்களின் பதவி பறிப்பு..

அவசர அமைச்சரவை மாற்றம்:05 முக்கிய அமைச்சர்களின் பதவி பறிப்பு..


அவசர அமைச்சரவை மாற்றம்:05 முக்கிய அமைச்சர்களின் பதவி பறிப்பு....

ஐ.தே.க.வின் உயர் பதவிகளில் அதிரடி மாற்றம்
இலங்கையில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் அவசர அமைச்சரவை மாற்றத்தின் போது முக்கிய அமைச்சர்கள் ஐந்து பேர் தமது பதவிகளை இழப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த பதவிப் பறிப்புக்களுக்கான காரணங்கள் வெளியாகவில்லை.
இந்த அமைச்சரவை மாற்றங்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் எதிர்வரும் 6ம் திகதி முதல் 9ம் திகதி வரை சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
RELATED POSTS

0 comments: