"கல்முனை பிரதேச செயலக பிரிவில் 06 கிராம இராச்சியங்கள் உருவாக்கம்"
------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக கிராம இராச்சியங்கள் உருவாகும் செயற்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலக பிரிவில் 6 கிராம இராச்சியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கல்முனை 01,03.கல்முனைக்குடி 01,02, ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக ஒரு கிராம இராச்சியமும்,கல்முனைக்குடி 03,04,05,06,07,08 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இன்னுமொரு கிராம இராச்சியமும் கல்முனைக்குடி 09,10,11,12,13,14 ஆகிய கிராம சேவகர் பிரவுகளை உள்ளடக்கியதாக இன்னொரு கிராம இராச்சியமும் மொத்தமாக கல்முனை,கல்முனைக்குடி பிரதேசத்தில் 3 கிராம இராச்சியமும்
மருதமுனை 03,04,05,06 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக ஒரு கிராம இராச்சியமும்,பெரியநிலாவனை 1,2 மற்றும் மருதமுனை 1,2 ஆகிய கிராம சேவர் பிரிவுகளை உள்ளடக்கிய கிராம இராச்சியமும், நற்பிட்டிமுனை 1,2,3,4,5 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய நற்பிட்டிமுனை கிராம இராச்சியமும் என மொத்தம் 06 கிராம இராச்சியங்கள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி மற்றும் பொருளாதார, கலாச்சார,உட்கட்டமைப்பு, நிர்வாக ரீதியாக விடயங்கள் அனைத்தும் கிராம இராச்சியங்களின் ஊடாக மக்களுக்கு செயற்திறன் மிக்க சேவையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது..

0 comments: