தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அல் குர்ஆன் 107:4
.
அவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்களுடைய தொழுகையை விட்டும் தங்களுடைய தொழுகையை விட்டும் பராமுகமானவர்களாக அவர்கள் இருப்பார்கள். அல் குர்ஆன் 107:5
.
இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் பிறருக்கு காண்பிக்க தொழுகிறார்கள். அல் குர்ஆன் 107:6
.
தொழுகையாளிகள் அனைவரும் வெற்றியாளர்கள் அல்ல!
.
யார் இக்லாஸுடனும், இஹ்ஸானுடனும் தொழுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்!
.
அல்லாஹ்! அத்தகைய தூய தொழுகையை தொழ நமக்கு அருள் புரிவானாக! ஆமீன்.
.
ஆனால் இன்று சில கூட்டங்கள் தொழுகையை காட்டி மக்களை ஏமாற்றி திரிகிறார்கள். கவனமாக இருந்துகொள்ளுங்கள்.
.
அவர்கள் தொழுதும் கொள்கிறார்கள், கொலையும் செய்கிறார்கள். விபச்சாரமும் செய்கிறார்கள், அனைத்து ஹராத்தையும் செய்து விட்டு, அவர்களே அவர்களுக்கு வைத்துகொண்ட பெயர் தீன்தாரி, சுவர்க்கவாதி.
.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

0 comments: