17.04.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் வாராந்த ஓன்று கூடலில் கடந்த வார தொடர்ச்சியாக
எமது பிரதேசங்களில் காணப்படும் அபிவிருத்திகள் தொடர்பிலான குறைபாடுகள் அதனை தீர்ப்பதற்க்கான வழிமுறைகள், மனிதவள அபிவிருத்தி அமைப்பின் செயற்ப்பாடுகள் தொடர்பில் பிரதேச பள்ளிவாசல்கள் மற்றும் பொது இஸ்தாபானங்களின் நிருவாகக் குழுவினரை சந்தித்து அவர்களது ஆலோசனைகளைப் பெறுதல் என்றும் விரிவாக ஆராயப்பட்டது.

0 comments: