கல்முனைக்குடி திவிநெகும அபிவிருத்தி வங்கிக்கு (2016.03.17)விஜயம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் அவர்கள் வங்கியின் செயற்பாடுகள், திவிநெகும பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் திவி நெகும வாழ்வாதார விடயங்கள் வங்கியின் தேவைபாடுகள் சம்மந்தமாக கேட்டறிந்து கொண்டார்,இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் MH.முஹம்மட் கனி,முகாமையாளர் S.சதீஸ்,சிரேஸ்ட உதவி முகாமையாளர் IL.அஸீஸ் மற்றும் திவி நெகும உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Home ❖ Unlabelled ❖ கல்முனைக்குடி திவிநெகும அபிவிருத்தி வங்கிக்கு (2016.03.17)விஜயம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் அவர்கள் வங்கியின் செயற்பாடுகள்




















0 comments: