அந்தக்காலம் - 60 க்கு தெரிந்தது 6 க்கு தெரியாது. இந்தக்காலம் - 6 க்கு தெரிந்தது 60 க்கு தெரியாது.

அந்தக்காலம் - 60 க்கு தெரிந்தது 6 க்கு தெரியாது. இந்தக்காலம் - 6 க்கு தெரிந்தது 60 க்கு தெரியாது.

அந்தக்காலம் - 60 க்கு தெரிந்தது 6 க்கு தெரியாது.
இந்தக்காலம் - 6 க்கு தெரிந்தது 60 க்கு தெரியாது.
.
இது அறிவின் வளர்ச்சி அல்ல அழிவின் வளர்ச்சி.
.
பாலர் வகுப்பு குழந்தைகள் முதல் பாடசாலை சிறுவர்கள் வரை அனைவர்களின் கைகளிலும் Touch Phone களும், Tab களும் இருந்தால் வளரும் சமுதாயத்தின் நிலை என்னவாகும்?
.
தூக்கம் என்னும் மதிமயக்கதில் இருக்கும் பெற்றோர்களே! விழிப்போடு வாழுங்கள்.
.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்: பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் தூய நிலையில்தான் பிறக்கின்றன. அவர்கள் நல்லவர்களாகவோ அல்லது தீயவர்களாகவோ மாறுவது பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் இருக்கின்றது.
.
இறைவன் பாதுகாப்பானாக!

World Tamil Bayan
www.mailofislam.com


RELATED POSTS

0 comments: