"அவனுக்கென்ன வெளிநாட்டில்
சொகுசு வாழ்க்கை
A/C அறையும் , மாதம் முடிய
சம்பளமும் "
என்று வெளிநாட்டில்
வேலை செய்பவர்களின் கஷ்டங்களை
அறியாது ஒரு தலைப்பட்சமாக
சிந்திப்போர் இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்
குடும்பத்தை கண் முன்னிறுத்தி
சிரமங்களைப் பொறுத்துக்
கொண்டு தமது உயிர்களை ஒரு
பொருட்டாகவே மதிக்காது
அதியுயர் கட்டிட உச்சிகளில் பணி
புரிபவர்களை பார்த்து "உனக்கென்ன
வெளிநாட்டு வாழ்க்கை" என்று
பேசுவதற்கு இனிமேலும் நாவு
இடம் கொடுக்குமா ????????■■■■■■■■
சொகுசு வாழ்க்கை
A/C அறையும் , மாதம் முடிய
சம்பளமும் "
என்று வெளிநாட்டில்
வேலை செய்பவர்களின் கஷ்டங்களை
அறியாது ஒரு தலைப்பட்சமாக
சிந்திப்போர் இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்
குடும்பத்தை கண் முன்னிறுத்தி
சிரமங்களைப் பொறுத்துக்
கொண்டு தமது உயிர்களை ஒரு
பொருட்டாகவே மதிக்காது
அதியுயர் கட்டிட உச்சிகளில் பணி
புரிபவர்களை பார்த்து "உனக்கென்ன
வெளிநாட்டு வாழ்க்கை" என்று
பேசுவதற்கு இனிமேலும் நாவு
இடம் கொடுக்குமா ????????■■■■■■■■



0 comments: