அம்பாரையில் கதிகலங்கி போயிருக்கும் மு.கா. என்ற பம்மாத்து காட்டும் கூட்டம்

அம்பாரையில் கதிகலங்கி போயிருக்கும் மு.கா. என்ற பம்மாத்து காட்டும் கூட்டம்

அம்பாரையில் கதிகலங்கி போயிருக்கும் மு.கா. என்ற பம்மாத்து காட்டும் கூட்டம்
--------------------------------------------------------------------------------------
அ.இ.ம.கா.தலைவர் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் தனது சேவைகளையும் அபிவிருத்திகளையும் கிழக்கு மக்களுக்கும் வழங்க வேண்டும் ,அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் கிழக்கு வந்திருந்தார்.
அந்த அடிப்படையில் அம்பாரை மாவட்டத்துக்கும் தனது விஜயத்தை தொடர்ந்தார்,
பொய்யான வாக்குறிதிகளை தேர்தல் காலங்களில் வழங்கிவிட்டு கிழட்டுக்கதைகளை பேசி,மாநாடுகள் சாப்பாடுகள் என்று சமூகத்துக்கு போலியாய் நடிக்கும் மு.கா. காறர்கள் கதிகலங்கி போய் உள்ளனர். அடுத்த தேர்தலில் மக்களின் ஓட்டுக்களை எப்படி வாங்குவது அதற்காக எப்படி பொய்களை சொல்லலாம் என்று மு.கா. உறுப்பினர்கள் யோசித்து கொண்டு இருக்கின்ற வேளை இப்படி நடந்து அவர்களை ஆட்டம் காணவைத்துள்ளது.
மறைந்த தலைவர் அஸ்ரஃப் அவர்களின் ஆளுமையால் வளர்கப்பட்ட கட்சி தற்போது இறப்பை எதிர்கொண்டுள்ளது.தாங்கள் ஆளுமைகள் என்று கூறிக்கொள்ளும் சில தலைமைகள் தங்களின் சுயநலத்துக்காக ,பணத்துக்காக கட்சியையும் மக்களையும் விற்கும் வங்குறோத்து நிலை மு.கா. கட்சில் ஏற்பட்டுள்ளது.
மக்களின் தேவைகள் ஒருபுறம் இருக்க ஊர் ஊராய் ஆலோசனை வழங்கள் ,சாப்பாடு போடுதல் என்ற நிலையில் மு.கா. பிரமுகர்கள் இருக்கின்றனர்.
இவற்றை எல்லாம் இனிமேலும் பார்த்திருக்க முடியாது என்று மக்கள் குரல் எழுப்பிய நிலையில்தான் றிசாட் என்ற தலைவன் கிழக்கில் உதித்தான் .
மறைந்த தலைவர் அஸ்ஃரப் ஐ விடவும் ஆளுமையுள்ள ,மணிதபிமானமுள்ள ,அறிவான தலைவரே றிசாட் என்ற மனிதன்
தற்போது மக்கள் அலையலையாய் தாங்கள் இழந்த தேவைகளை,சேவைகளை பெற அ.இ.ம.கா.இணைந்துள்ளனர் .இணைகின்றனர்.
இதனாலே மக்கள் தற்போது கெளரவ தலைவர் றிசாட்டின் பக்கமாக ஒதுங்குகின்றனர்.இதை பொறுக்க முடியாத குழுக்கள் விதன்டா கதைளுடன் சந்திகளில் குந்திந்திரிகின்றனர்.
எம் தலைவர் றிசாட்டின் கரத்தை பலப்படுத்துவோம்.


RELATED POSTS

0 comments: