விளக்குமா? முஸ்லிம் கூட்டமைப்பு!

விளக்குமா? முஸ்லிம் கூட்டமைப்பு!

விளக்குமா? முஸ்லிம் கூட்டமைப்பு!
                                                                                   




கடசியின் அரசியல் யாப்பே தெரியாத
ஒரு கட்சி!(அ.இ.ம.க)

கட்சிக்கென்று யாப்பே இல்லாத கட்சி ஒன்று!! (தேசிய காங்கிரஸ்)

தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத கட்சி ஒன்று !!!
(உலமா கட்சி)

காலாவதியான ஒரு கட்சி!!!! (நுவா)

இந்தக் கட்சியெல்லாம் சேர்ந்து முஸ்லிம்களின் தீர்வுதிட்டத்தை
முன்வைக்கப் போறார்களாம்?

நீங்களும் உங்கள் கட்சியும் அதிகாரத்தில் இருக்கும்போதே! பதவிகளுக்கும் அற்ப சலுகைகளுக்கும், துனைபோகாமல் இருத்திருப்பீர்கள் என்றால்!

இன்று இந்த முஸ்லிம் சமூக்துக்குரிய
சகல உரிமைகளையும் பெற்று,
எதிர்வரும் தீர்வுத்திட்டங்களிலும்,
முஸ்லிம்களுக்கான காத்திரமான
தீர்வை பெறக்கூடிய நிலை தோன்றி
இருக்கும்.

இப்போது முஸ்லிம் காங்கிரஸ்
அரசாங்கம் ,எதிர்கட்சி,சர்வதேச
சமுகம்,என எல்லா தரப்பிட்கும்
முஸ்லிம்கள் சார்பான காத்திரமான
தீர்வு திட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ்
சமர்பித்துள்ளதை அறிந்து!

முஸ்லிம் காங்கிரஸ் ஊடக முஸ்லிகம்களுக்கு தீர்வு கிடைக்குமாக இருந்தால் அது நமது அரசியலை
அஸ்தமனம் ஆக்கிவிடும் என்ற
பயம்?

இது முஸ்லிம்களின் கூட்டமைப்பு அல்ல
மாறாக முஸ்லிம் சமுகத்தின்  துரோகிகளின்
கூட்டமைப்பு! இந்த சோரம் போனவர்களின் கூட்டமைப்பால் இந்த
முஸ்லிம்  சமூகத்திற்கு எந்த விமோசனமும் கிடைக்காது!!
RELATED POSTS

0 comments: