கலீபதுஷ் ஷாதுலி" அஸ்செயித் மௌலவி அலவி மௌலானா (முர்ஸி) அவர்களின் தந்தை அஸ்செயித் ஸாலிஹ் மௌலானா அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்! நாளை 26-04-2016 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இலங்கையில் வெலிகமை எனும் ஊரில் நல்லடக்கம் செய்யப்படும்.
RELATED POSTS
0 comments: