சம்மாந்துறை காரீயாலய திறப்பு விழா வின்போது

சம்மாந்துறை காரீயாலய திறப்பு விழா வின்போது







03/04/2016 இரவு 07.00 மணிக்கு அஇமகா சம்மாந்துறை  காரீயாலய திறப்பு விழா வின்போது
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்     தேசீய தலைவர்  பிரதம அதிதியாக  கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷட் பதியுத்தீன் கலந்து கொண்டார்

இந்நிகழ்வில் விசேட அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப், புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி பல்கலைகழக விரிவுரையாளர்    கல்முனை கலீலுர் றஹுமான்  கட்சியின் செயலாளர் சுபைதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
RELATED POSTS

0 comments: