சிந்தனையின் சிறப்பு!

சிந்தனையின் சிறப்பு!


சிந்தனை செய் மனமே - செய்தால் தீவினை அகன்றிடுமே!
.
ஹழ்ரத் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வfபாத் ஆகி (இறையடி சேர்ந்த) சில நாட்களுக்கு பின்னர் பஸ்ரா வாசி ஒருவர் ஹழ்ரத் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியிடம் கேட்டார்:
.
அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி கொஞ்சம் சொல்கிறீர்களா? எத்தகைய வணக்கத்தில் அவர்கள் அதிகமாக ஈடுபட்டார்கள்?
.
அதற்கு அவர்களின் மனைவி கூறினார்கள்: அவர்கள் பகல் முழுவதும் வீட்டின் மூலையில் உட்கார்ந்து சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள்.
.
நூல்: சிந்தனையின் சிறப்புகள் - இஹ்யா உலூமித்தீன்
Mail of islam
RELATED POSTS

0 comments: