சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் (SJP) பல்லாவரம் கிளை திறப்புவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
.
சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா பேரவை பொருளாளர் மௌலவி அல்ஹாஜ். k.M.அபூதாஹிர் ஸிராஜி ஹழ்ரத் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார்கள்.
.
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் மாநில தலைவர்
மௌலவி அல்ஹாஜ் "அப்லளுள் உலமா" ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி M.A ஹழ்ரத் அவர்கள் மத்ஹப்களின் அவசியம் என்ன? குர்ஆன், ஹதிஸ் விளக்கம்தான் மத்ஹப்கள் என்பதை அழகாகவும் மிக தெளிவாகவும் மக்களுக்கு விளக்கினார்கள்.
.
SJP தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சைதை பகுதி கிளை நிர்வாகிகளும் கலந்துக்கொண்டார்கள்.
நன்றி:
உலக முஸ்லிம் செய்திகள்

0 comments: