கல்முனை ஸாஹிராவினை பிரதி அமைச்சரின் ரூபத்தில் அல்லாஹ் பாதுகாத்தான்!
-----------------------------------------------------------------------------
பிரபல வானொலி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கல்முனை ஸாஹிராவுக்கு அதிபராக வரவிடாமல் தடுத்தி நிறுத்திய பிரதி அமைச்சரின் தூரநோக்கு சிந்தனையை ஸாஹிரா பாடசாலை சமூகம் (ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்) பாராட்டியுள்ளனர்.
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு சேவையாற்றுவதற்காக ஜிப்ரி அதிபராக வர முயற்சிக்கவில்லை. தனது அரசியலை வளர்த்துக் கொள்ள பாடசாலையினை ஒரு அரசியல் களமாக பயன்படுத்தவே அதிபராக வர முயற்சித்துள்ளார் என்பது இன்று ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்துள்ளது.
அறிவிப்பாளர் ஜிப்ரி இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்ததன் மூலம் அவரின் உண்மையான முகத்தை கல்முனை மக்களுக்கு காண்பித்துள்ளார். கல்முனை ஸாஹிராவினை தனது சொந்த அரசியலுக்கு பயன்படுத்த முற்பட்ட இந்த தகுதியில்லாத அதிபரை தடுத்து நிறுத்திய அரசியல் தலைமையினை பாராட்டுகின்றோம்.
அறிவிப்பாளர் ஜிப்ரி பாணந்துறை மற்றும் களுத்துறை பாடசாலைகளில் ஏற்படுத்திய நிர்வாக சீர்கேடுகளை அப்பாடசாலைகளின் பழைய மாணவர்கள், ஆசிரியர்களிடம் கேட்டால் தெரியும் இவரின் லட்சணம்.
கல்முனை ஸாஹிராவினை பிரதி அமைச்சரின் ரூபத்தில் அல்லாஹ் பாதுகாத்தான்.
அறிவிப்பாளர் ஜிப்ரி இதற்கு முன்னர் ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தவர். இன்று மக்கள் காங்கிரஸ்! நாளை எதுவோ!!
இவரிடம் கல்முனை ஸாஹிராவினை ஒப்படைப்பதா?

0 comments: