தொடரும் அவலம் ..!!
கல்முனை மாநகரசபை மந்தகதியில் இயங்குவதன்மூலம் பல வரலாற்றுத்தவறுகளை தொடர்ச்சியாக செய்துவருகின்றது என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை .
கடந்த காலங்களில் மாட்சிமை பொருந்திய நகராக விளங்கிய எமது கல்முனை மாநகரை நாத்தம் பிடித்த நகராக மாற்றிய பெருமை இப்போதைய மாநகர நிருவாகிகளையே சாரும் இதில் எவ்வித மாற்றுக்கருத்துகளும் இருக்காது என்பது எனது வாதம்.
சுனாமியின் பின்னர் எமது
கல்முனை நகரில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையோ சிறு விளையாட்டுப் போட்டிகளையோ நோயாளிகள் மற்றும் முதியோர்கள் ந
www.Google.comடைப்பயிர்ச்சிகளை மேற்க்கொள்ளக்கூடியதும் எமதூர் மாணவச்செல்வங்கள் மற்றும் இளைஞ்சர்கள் தமது விளையாட்டுத்தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதுமான மைதானத்தின் தேவையை கருத்தில் கொண்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முயற்ச்சியால் எமது ஊரில் மைதானம் ஒன்று உருவாக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.
இருந்த போதிலும் இதன் கட்டுமானப்பணிகள் இதுவரையில் ஏன் நிறைவடையவில்லை என்பது கவலைக்குரியது காரணமும் இல்லாமல் இல்லை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முயற்ச்சியினால் நிதி ஒதுக்கீடுகள் நடைபெற்று இருந்தும் ஏன் இன்னும் கட்டுமானப்பணிகள் நிறைவுக்கு வரவில்லை என இவ் மைதானத்தை பயன்படுத்துவோர் அங்கலாய்க்கின்ய்றனர்.
இவ்விடயம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு உரிய தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் வேண்டுகின்றனர்.
அதேநேரம் தற்போதைய நிலையில் இவ் மைதானமும் இதனை அண்டியுள்ள பிரதேசமும் குப்பைகூளங்களால் சூழ்ந்துகானப்படுவதால் இதனை பயன்படுத்துவோர் மிகுந்த மனவேதனை அடைகின்றனர் இவ்விடயத்தில் மாநகரசபை உடந்தலையிட்டு உரிய தீர்வை ஏற்ப்படுத்தித்தரவேண்டும் பொதுமக்கள் மற்றும் பாவனையாளர்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களிடம் வினயமாக வேண்டிக்கொல்கின்ய்றனர்.www.kalmunairadio.com

0 comments: