"கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் அவர்கள் 4 மில்லியன் ஒதுக்கீடு"

விளையாட்டுத்துறை அமைச்சின் MS/06/04/03-18 ம் இலக்க 2016/03/24ம் திகதிய கடிதத்தின் பிரகாரம் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரிக்கு முதல்கட்ட நிதி ஒதுக்கீடாக 4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச்சில் நடந்த இல்ல விளையாட்டு போட்டியில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய உடனடியாக மைதான அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 25 மைதானங்களின் அபிவிருத்தக்கு என சுமார் 4 கோடி 50 இலச்சம் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

RELATED POSTS

0 comments: