ஃகைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் 10வது பட்டமளிப்பு விழா மற்றும் 13வது ஆண்டு நிறைவு அழைப்பு. .

ஃகைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் 10வது பட்டமளிப்பு விழா மற்றும் 13வது ஆண்டு நிறைவு அழைப்பு. .

ஃகைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் 10வது பட்டமளிப்பு விழா மற்றும் 13வது ஆண்டு நிறைவு அழைப்பு.
.
------- நாள்--------
இன்ஷா அல்லாஹ் 03-05-2016
செவ்வாய்க்கிழமை, காலை 9மணி முதல் 1.00மணி வரை

--------இடம்------

V.A.M.மஹால், எருக்கஞ்சேரி, செ -118

---------தலைமை-----

அல்ஹாஜ்.Dr. முப்தி ஸலாஹூத்தீன் அய்யூபி
(தமிழ்நாடு தலைமை காஜி) அவர்கள்.

-----பட்டம் வழங்குபவர்------

தென்னிந்திய இஸ்லாமிய பேரரிஞர்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் மாநில தலைவர்,
ஃகைருல் பரிய்யா மகளில் அரபிக்கால்லூரி முதல்வர்.
மௌலானா மௌலவி அல்ஹாஜ்.
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A ஹழ்ரத் அவர்கள்.

--------சிறப்பு பேருரை------

அல்லாமா அல்ஆரிபுபில்லாஹ் ஆஷிகுர்ரசூல் பிலாலி ஷாஹ் ஜுஹுரி சர்கார் (நிறுவனர்: பிலாலிய்யா அரபிக்கல்லூரி) அவர்கள்.

-----சிறப்புரை ------
#மௌலவி -.P.A.காஜஈணுத்துன் ஃபாஜி பாகவி (பேராசிரியர் :உஸ்மானிய்யா அரபி கல்லூரி, மேலப்பாளையம்)
.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
.
RELATED POSTS

0 comments: