பாடசாலைகளிலிருந்து தகுந்த காரணங்களின்றி இடைவிலகளுக்குள்ளாகியுள்ள மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரடியாக சந்தித்து தீர்வு காணும் நடவடிக்கையில்,

பாடசாலைகளிலிருந்து தகுந்த காரணங்களின்றி இடைவிலகளுக்குள்ளாகியுள்ள மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரடியாக சந்தித்து தீர்வு காணும் நடவடிக்கையில்,

இந்த முயற்சி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்!

பாடசாலைகளிலிருந்து தகுந்த காரணங்களின்றி இடைவிலகளுக்குள்ளாகியுள்ள மாணவர்களையும்,
அவர்களது பெற்றோர்களையும் நேரடியாக சந்தித்து தீர்வு காணும் நடவடிக்கையில்,

#ஏறாவூர் #பிரதே #செயலக #அதிகாரிகளும், #மட்டக்களப்பு #மத்தி #கல்விவலய #அதிகாரிகளும், #பொலிசாரும் #இணைந்து #செயலணியொன்றை #உருவாக்கி இன்று காலை ஏறாவூர்
மீராகேணி, அல் அமான் வித்தியாலயத்தை அண்மித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு சென்று ஆய்வுகளில் ஈடுபட்டார்கள்.

இக்குழுவினர் வருவதை அவதானித்த இடைவிலகிய மாணவர்களுடன், பெற்றோரும் வீடுகளுக்குள்ளும், மலசலகூடங்களுக்குள்ளும்
ஒழிந்து கொண்டதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.

இம்மாணவர்களை மீண்டும் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக இக்குழுவினர் தெரிவித்தனர்.









RELATED POSTS

0 comments: