காத்தான்குடி றீமா பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை

காத்தான்குடி றீமா பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை

லண்டன் Nova Hreod Academyயில் தரம் பத்தில் படிக்கும் புதிய காத்தான்குடியை பிறப்பிடமாகவும் லண்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட மாணவி றீமா பாயிஸ் பறக்கும் விமானத்தில் இருந்து பரசூட் மூலம் பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.
அண்மையில் இப்பாடசாலையில் நடைபெற்ற விஞ்ஞானபாட பரீட்சை ஒன்றிலும் இவர் முதல் இடத்தைப்பெற்று விருதுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



RELATED POSTS

0 comments: