நேற்றையதினம் மாவனல்லை மாவனல்லை மஹாவத்தை தணஹாகமை மழையின் போது மக்கள் கூட்டம் கூடி இருந்து வெள்ளம் பார்க்கும் காட்சி அத்தோடு வெள்ளத்தில் அடிபட்டு வரும் விறகுகளை மக்கள் போட்டி போட்டு கயிற்றை போட்டு இழுத்து எடுக்கும் காட்சி என்ன பண்ண மழை என்றும் பார்க்காமல் மக்கள் விறகுக்காக காத்து நிற்கின்றார்கள். முன்பெல்லாம் மழை வந்தால் மீன் பிடிக்க செல்வார்கள் இப்போ காலம் மாறிப்போச்சு விறகுக்கு கஷ்டமா இருக்கு.
Home ❖ Unlabelled ❖ நேற்றையதினம் மாவனல்லை மாவனல்லை மஹாவத்தை தணஹாகமை மழையின் போது மக்கள் கூட்டம் கூடி இருந்து வெள்ளம் பார்க்கும் காட்சி அத்தோடு வெள்ளத்தில் அடிபட்டு வரும் விறகுகளை மக்கள் போட்டி போட்டு கயிற்றை போட்டு இழுத்து எடுக்கும் காட்சி என்ன பண்ண மழை என்றும் பார்க்காமல் மக்கள் விறகுக்காக காத்து நிற்கின்றார்கள்.




0 comments: