இவ்வாழ்வு ஒரு சோதனைக்களம். ஏழையோ பணக்காரனோ, சோதனைக்கு உட்படாதவர்கள் ஒருவருமே இல்லை. நம்பிக்கைக் கொள்ளுங்கள். யாவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வருகின்றன. பொறுத்தவர்களுக்கு அவன் நற்கூலி தருவான்.
.
வாழ்வு ஒவ்வொரு நாளும் தேய்ந்துக் கொண்டே செல்கின்றது. வெகுவிரைவில் முடிந்துப் போய்விடும். ஆகையால் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்.
.
மௌலானா ஷெய்க் முஹம்மத் எfபன்டி ஆதில்
(தாமத் பரகாத்துஹு)
ஆக்க உதவி:- Abdur Raheem Muhammad Jaufe

0 comments: