வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்ய எம்முடன் இணைந்திருங்கள்

வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்ய எம்முடன் இணைந்திருங்கள்

அகில இலங்கை மஜ்ளிசுள் உலமா சுன்னத் ஜமாஅத் அமைப்பு அல்லாஹுவின் அருளினால் அண்ணல் நபி நாயகத்தின் பரகத்தால் வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அள்ளி அள்ளி கொடுத்து வருகிறது பல மனிதர்கள் கண்ணீர் சிந்தி இந்த சேவையை செய்யும் சுன்னத் ஜமாஅத் அமைப்புக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். எமக்கு இந்த சேவையை தொடர பல நல்லுள்ளம் படைத்த கனவந்தர்கள் எம்முடன் சேர்ந்து சேவை செய்து வருகின்றனர்.
அன்புள்ளம் கொண்ட கனவந்தர்களே!
இன்னும் எம்மை நாடி ஏதாவது பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பி வரக்கூடிய அனைத்தையும் இழந்து நிர்கதியாக நிற்கும் நம் சகோதர்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்ய எங்களுடன் நீங்களும் சேர்ந்து உதவி செய்ய முன் வாருங்கள் .
பணம்,பொருட்கள்,அரிசி,பருப்பு,சீனி,ஆடைகள், உங்களின் உடல் உழைப்பால் எதனால் உதவி செய்ய முடியுமோ அதை கொண்டு உதவுங்கள் .
எம்முடன் இணைந்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும்-
மௌலவி அஹ்மத் ஷாஹ் ஜமாலி -0768885098
மௌலவி சல்மான் நஜாஹி-0772261141
மௌலவி சிராஜ் நஜாஹி-0779688999
மௌலவி அர்ஷாத் ஜலாலி-0773183310
மௌலவி மஸாஹிம் நஜாஹி-0785805478
மௌலவி பர்தி ஹசனி,அரூசி-0777793313
பாதிக்கப் பட்ட மக்களுக்கு நாம் உதவி செய்தால் நிச்சியமாக அல்லாஹ் நமக்கு உதவி செய்வான்
RELATED POSTS

0 comments: