இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் சுன்னத் வல் ஜமாத் மஜ்லிசுல் உலமா களமிறங்கியுள்ளது.

இந்த மகத்தான பணியில் இணைய விரும்புவோர்...
👉சிராஜ் நஜாஹி- தெமட்டகொட
0779688999
👉சல்மான் நஜாஹி- கிரேன்பாஸ்
0772261141
👉அஹமட் ஷா ஜமாலி- மரதானை
0768885098
என்ற இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்!
உங்கள் நிவாரணப் பொருட்களை மதரசத்துல் அரூஸியாவில் கையளிக்க முடியும்(0768885098).
நம் உறவுகளின் உயிர் காக்கும் இம் மகத்தான முயற்சியில் எமக்குக் கரம்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். - சுன்னத் வல் ஜமாத் மஜ்லிஸுல் உலமா - கொழும்பு

RELATED POSTS

0 comments: