தமிழ்நாட்டில் அறிவுலக மேதை "ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்" இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரில் "IMAM GAZZALI LIBRARY" நூலகம் உதயம்! அல்ஹம்துலில்லாஹ்!
.
இந்த நூலகத்திற்கு தமிழ், ஆங்கிலம், உருது, ஹிந்தி ஆகிய மொழிகளில் நூல்களை தந்து உதவும்படி நூலக நிர்வாகத்தினர்கள் கேட்டுகொள்கிறார்கள்.
.
தமிழ்நாட்டை சேர்ந்த ஸுன்னத் வல் ஜமாஅத் சகோதர, சகோதரிகள் முடியுமானவர்கள் உங்களால் முடிந்த நூல்களை அன்பளிப்பு செய்து ஸதகத்துல் ஜாரியா நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள்.
.
Imam Gazzali (Rahmathullahi Alaihi) library
255DA/3E, Royal Nagar, Second Cross,
North Madhavi Road,
Perambalur,
Perambalur [DT.]- 621212
Tamil Nadu (State), India.
Mobile number: +917418760460
.
எமக்கு ஈமெயில் மூலம் வந்த உதவி கோரல்.
.
அல்லாஹுதஆலா தீனை ஹுஜ்ஜத்துல் இஸ்லாமின் மூலம் ஹயாத்தாக்குவானாக! ஆமீன்.
thanks: Mailofislam.com

0 comments: