🌟🌟🌟🌙🌙றமழான் பிறை 17🌙🌙 🌟🌟🌟
புனித பத்ர் சஹாபாக்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கல்முனை #மஸ்ஜிதுல்_பத்ரிய்யாஹ் பள்ளிவாசலில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படிருப்பதுடன், நாளை (23-06-2016) 5000 பேர்களுக்கு அன்னதானம் வழங்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது . அல்ஹம்துலில்லாஹ்!
அனைத்து அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல் ஜமாஅத் நெஞ்சங்களும் இன்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதன் மூலம்
பத்ர் சஹாபாக்களின் பரக்கத்தினை அடைந்து கொள்ளும் வாய்ப்பினை இறையோன் எம் அத்துனை பேருக்கும் நஸீபாக்குவானாக.....
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
புனித பத்ர் ஸஹாபாக்களின் மௌலீது மஜ்லிஸ் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து எங்கள் ஷெய்குனா, ஞானபிதா, ஆரிபில்லாஹ், ஷம்சுல் உலமா, அல்-ஹாஜ் ஏ.அப்துர்றஊப் மிஸ்பாஹி, பஹ்ஜி அவர்களின் தலமையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..
அல்ஹம்துலில்லாஹ்!

0 comments: