கல்முனையிலிருந்து நுவரெலியாவுக்கு ஜமாஅத் சென்று ஊர் திரும்பி வரும்போது எல்லை வெள்ளவாய வீதியில் பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தரிப்பிடத்தில் நேற்று (26) பி.ப. 2.00 மணிக்கு மோதுண்டு விபத்துக்குள்ளானதினால் அதில் பயணித்தவர்களில் ஆறுபேர் அல்லாஹ்வின் உதவியால் காயங்களுடன் உயிர்தப்பினர்.
காயமடைந்த ஆறுபேரும் கல்முனையைச்சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மொன்றாகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நலனுக்காக பிரார்த்திப்போமாக
காயமடைந்த ஆறுபேரும் கல்முனையைச்சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மொன்றாகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நலனுக்காக பிரார்த்திப்போமாக

0 comments: