முஹம்மதான வாக்கியம் சிந்தித்து உடலினை

முஹம்மதான வாக்கியம் சிந்தித்து உடலினை

தலையினுள்ளே மூளையது-மீமாலெ !
வளைவான தோள்கள் புஜம் அமைத்தார்- ஹேயாலெ !
உந்திக் கமலம் உண்டானது-
மீமாலெ !
இரு கால்கள் தன்னை இணைத்த
விதம்-தாளாலெ !
சிறப்பு நான்கெழுத்து
முஹம்மதான வாக்கியம்
சிந்தித்து உடலினை
உணர்தாலெ பாக்கியம்
இவ்வுலகை ஆதத்திற்குல்
இயங்க வைத்த சங்கதி
இர்பானை புறிந்தவர்க்கு
இறைவன் தரும் வெகுமதி
அப்துல் ஹலீம் சொல்லுக்கு
அறிவை திட்டிப் பாருங்க
அண்ணல் நபி உம்மத் தென்னும்
பெருமை யோடு வாழுங்க
          அல்ஹம்துலில்லாஹ்

RELATED POSTS

0 comments: