கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் வருடாந்த இப்தார் ஒன்றுகூடலுக்கான அழைப்பிதல்.
கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் எதிர்வரும் வியாழக்கிழமை, 30-06-2016 அன்று பிற்பகல் 6:00 மணிக்கு அபு ஹமூரில் அமைந்துள்ள 'லக்பிம க்ராண்ட்' (Lakbima Grand)இல் ஏற்பாடாகியுள்ளது.
பெண்களுக்கான விஷேட
ஏற்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அனைத்து கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென மட்டற்ற மகிழ்வோடு அழைக்கின்றோம்.
(வாகன வசதி தேவைப்படுவோர்கள் கீழே உள்ள இலக்கத்திற்கு அழைத்து முன்பதிவு செய்துகொள்ளவும்.)
Gulf Federation for Kalmunai - Qatar.
70321238, 77221062

0 comments: