கல்முனை கிறீன்பீல்ட் முஹைத்தீன் பள்ளிவாசலுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் அவர்களின் சொந்த நிதியில் இருந்து ஒரு தொகை பணத்தினை வழங்கி இருந்தார்.
இந்த நிகழ்வு இன்று(2016/06/01)பள்ளிவாசல் தலைவர் TK.அப்துல் மஜிட்(தம்பிக்காக்க) தலைமையில் இடம்பெற்றது. கல்முனை மஸூரா குழு தலைவரும்,அஸ்ரப் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவருமான அல்ஹாஜ் UM.காசிம்(கரீம் ஹாஜி)அவர்களினால் பள்ளிவாசல் தலைவர் அவர்களிடம் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் முன்னாள் கல்முனை பிரதேச சபை தவிசாளர் SH.சாஹுல் ஹமிட்(பள்ளிக்காக்கா)அவர்களும்,மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

0 comments: