🌴1450ம் வருட நுபுவ்வத் பெருவிழா - லைலத்துல் கத்ர்🌴
நபிகள் நாயகம் சல்லள்ளாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களின் நுபுவ்வத் பிரகடனம் செய்யப்பட்ட மகத்தான நாள், குர்ஆன் அருளப்பட்ட சிறப்பான நாள், பூமான் நபி நாயகத்தின் புகழ்பாடும் லைலத்துல் கத்ரை ஈமானிய நெஞ்சங்களே! இனிதாய் சிறப்பிப்போம்.!
لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِؕ وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ
(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.
(அல்குர்ஆன்: 59:21)
(நுபுவ்வத் பிரகடனம் செய்யப்பட்டு 1450 வருடங்களாகிவிட்டன)

0 comments: