இலங்கையில் உஅக்கரைப்பற்றில் நடைபெற்ற இஸ்லாமிய சமூக விழிப்புணர்வு விழாவில்ரை நிகழ்த்திய தலைசிறந்த மார்க்க அறிஞரான இஸ்லாமிய சிந்தனை மத ஒப்பாய்வுதுறை பேராசிரியரும், மனித நாகரீகத்தில் முஸ்லிம் பங்களிப்பு ஆய்வு நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், கட்டார் இஸ்லாமிய பல்கலைகழகத்தின் பேராசிரியாருமான கலாநிதி தீன் முஹம்மத் (அல் அஸ்ஹரி) Phd. அவர்கள்.
.
பேராசிரியர் அவர்கள் உரையாற்றிய உரையில் இருந்து சில துளிகள்:
.
நீங்கள் உண்மையான முஸ்லிமாக வாழ வேண்டும் என்றால் இந்த வழிகெட்ட வஹாபி இயக்கங்களை விட்டும் விழகி தூரமாகி வாழுங்கள்.
.
நாம் இந்த வழிகெட்ட வஹாபி இயக்கங்களிடம் இருந்து வளர்ந்து வரும் சமுதாயத்தையும், எமது குழந்தைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
.
இன்று வெறி பிடித்த இயக்கவாதிகளாக ஸலபிகள் என்றும் வஹாபிகள் என்றும், தௌஹீத்வாதிகள் என்றும் அவர்களை பின்தொடர்ந்து செல்லும் கூட்டங்களும் உலகில் இருக்கின்றன.
.
இவர்களுக்கு சிந்திக்க அறிவு இல்லையா? அல்லது ரியால் இவர்களின் சிந்தனைகளை மாற்றி விட்டதா?
.
எனது கூட்டாளி சொல்கிறான், அந்த இயக்ககாரன் சொல்கிறான், அவன் எனக்கு கோழிகடை வைக்க பணம் தருகிறான் என்பதற்காக மார்க்கத்தை விற்காதீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள். மரணம் என்ற ஒன்று உண்டு. நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆக வேண்டும்.

0 comments: