துஆ

துஆ

நவ்விர் இலாஹஸ் ஸமா கல்பல் கரீபி கமா 
நவ்வர்த கல்ப இமா மின்னாஸி கஸ்ஸாலி
யாரப்பி அஃத்தி லனா இல்மன் வfபஹ்மன் கமா
அஃத்தைத்த யாரப்பனா லிஷ்ஷைகி கஸ்ஸாலி
.
இலங்கையில் அரசாங்க முஸ்லிம் பாடசாலைகள் காலையில் தொடங்குமுன் ஆசிரியர்களும், மாணவர்களும் மிக பக்தியுடன் ஓதி வந்த துஆவே மேற்கண்ட பாடல்.
.
அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை காபிர் என்று கூறும் வஹாபி காட்டு மிருகங்கள் இலங்கை நாட்டிற்குள் புகுந்த பிறகுதான் இந்த துஆ நிறுத்தப்பட்டது.
.
மீண்டும் இவ்வழக்கத்தை இலங்கையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள மதரசாக்களில், பாடசாலைகளில் நடைமுறைக்கு கொண்டு வந்தால் அறிவும், தெளிவும் கொண்ட சமுதாயம் உருவாகும்.
.
இப்படிப்பட்ட துஆக்களை ஓதுவதை நிறுத்தியதால்தான் இன்று சமுதாயத்தில் காட்டுமிராண்டிகளும், சோத்து மாடுகளும் தலைத்தூக்கி உள்ளதை காணக்கூடியதாக உள்ளது



RELATED POSTS

0 comments: