விளையாட்டு அமைச்சினால் மட்டக்களப்பு BEVER மைதானத்தில் நடாத்தப்பட்ட 42 வது தேசிய விளையாட்டு விழாவின் கிழக்கு மாகாண மட்ட உதைபந்தாட்ட போட்டியில் எங்களது அம்பாறை மாவட்ட அணி(கல்முனை செயலக பிரிவு அணி) champion ஆக தெரிவு செய்யப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்...

இவ்வெற்றியை அருளித் தந்த அல்லாஹ்வுக்கே முதற் கண் நன்றியை தெரிவித்தவனாக..! எங்கள் வெற்றிக்கு சிறப்பாக பங்காற்றிய சக வீரர்கள் மற்றும் இவ் அணியினருக்கு பயிற்சி வழங்கிய MLM.Thahir sir , MSM.Faleel  , விளையாட்டு அதிகாரி AM.Razeem sir மற்றும் எங்களது வெற்றியின் முக்கிய பங்காளியாளர்களாக வெளியில் நின்று ஊக்கமளித்த அன்பார்ந்த ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இன்ஷா அல்லாஹ்..
அடுத்து இடம்பெறவுள்ள அகில இலங்கை ரீதியில் இடம்பெறுகின்ற போட்டியில் எமது அணியினர் பங்கேற்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Match details :-
27.08.2016
Batticolo vs Ampara (semi final)
                #0:4

28.08.2016
Trinco vs Ampara (final)

RELATED POSTS

0 comments: