கல்முனை மண் மீண்டும் பாக்கியம் பெறப்போகிறது.
எங்கள் கண்ணியத்துக்குரிய குத்புல் மஜீத் பர்துல் வஹீத் அஸ்ஸெய்யிது ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் நாஹூர் ஆண்டகை கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்களின் 11வது தலைமுறை பேரப்பிள்ளையான எமது கண்ணியத்துக்குரிய மெளலானா அஸ்ஸெய்யிது கலீபா மஸ்தான் ஸாஹிப் அவர்கள் இன்று பிற்பகல் 3 மணியளவில் கல்முனை நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபிற்கு வருகை தரவுள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்!
அன்னவர்களை சந்தித்து, எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லாசியையும், நாயகம் முஹம்மது முஸ்தபா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் நேசத்தையும், குத்புல் மஜீத் பர்துல் வஹீத் அஸ்ஸெய்யிது ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் நாஹூர் ஆண்டகை கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்களினதும் வலிமார்கள் செய்ஹுமார்கள் செய்யிதுமார்களின் துஆ பரக்கத்தையும் பெற்றுக் கொள்ள எமது அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத் ஆத்மீக உள்ளங்களை அன்போடுஅழைக்கிறோம்.
ஏற்பாடு: கல்முனை அஹ்லுஸ் சுன்னதவல் ஜமாஅத் உலமா சபை மற்றும் கல்முனை ஸைபுல்லாஹ் மாணவர்கள்.

0 comments: